அரசு கவின்கலைக் கல்லூரி, சென்னை
தமிழ்நாட்டு ஓவியக் கல்லூரிஅரசு கவின்கலைக் கல்லூரி என்பது இந்தியாவின் பழமையான ஓவியப் பள்ளியாகும். இந்த நிறுவனம் 1850 ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சை மருத்தவரான அலெக்சாண்டர் ஹண்டர் என்பவரால் தனியார் ஓவியப் பள்ளியாக நிறுவப்பட்டது. இது 1852 ஆம் ஆண்டில், அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் இது அரசு தொழில்துறை கலைப் பள்ளி என பெயர் மாற்றப்பட்டது. 1962 ஆம் ஆண்டில், இது அரசு கலை மற்றும் கைவினைப் பள்ளி மற்றும் அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது. இறுதியாக தற்போது உள்ள பெருக்கு மாற்றப்பட்டது.
Read article